|
|
REALITY
|
ஒருவர் சவுதி அரேபியாவில் வேலை செய்துவிட்டு 3 ஆண்டுகள் கழித்து இந்தியா வந்தார்.
பக்கத்திலிருந்த ஒருவர் அவரிடம், ஹஜ் செய்தீர்களா என்றார்.
இல்லை என வந்தவர் பதில் சொன்னார்.
3 ஆண்டுகாலம் சவுதியில் இருந்துவிட்டு ஹஜ் செய்யாமல் வந்திருபதைப் பார்க்கும் போது அதிசயமாக இருக்கிறது. நீங்கள் உங்கள் வாழ்வில் கடவுளுக்காக செய்யும் கடமைகளில் ஒன்றை செய்யாமல் விட்டது ஒத்துக்கொள்ள முடியாத ஒன்று என்றார்.
இல்லை ஐய்யா நான் சவுதிக்கு வேலைக்காக போனேன். எனது நோக்கம் அது. மேலும் ஹஜ் செய்வது என்றால் அதர்க்குறியவாரு நான் நடக்கவேண்டும், செயல் வேண்டும், பேச்சு வேண்டும். அது என்னிடம் இல்லை. அதனால் அங்கு இருந்த்தும் போகவில்லை என்றார். என்று சரியான முறையில் நடக்கமுடிகிறதோ அன்று செல்வேன்.
நீங்கள் சொல்வது ஒத்துக்கொள்ள முடியாதது. நீங்கள் ஒர் அளவு சம்பளம் வாங்குகிறீர்கள். சவுதியிலே இருந்தீர்கள். உடல் ஆரோகியத்தோடு இருக்கிறீர்கள், இருந்து போகவில்லை. இதை கடவுள் மன்னிக்க மாட்டான் என்று கோபத்தோடு சொல்லிவிட்டு அந்த இடத்தில் நிற்க பிடிக்காமல் போய் விட்டார்.
எனக்கு எதுவும் புறியாமல் இவரிடம் விளக்கம் கேட்டேன்.
அதர்க்கு வந்தவர் சொன்னார், “எந்த காரியத்தை நாம் செய்கிறோமோ அதன் படி நாம் நடக்கவேண்டும். அப்படி இல்லாவிட்டால் அது ஒரு கேலி கூத்தாகிவிடும். உலக மக்களை நமது நடிப்பால் ஏமாற்றலாம். ஆனால் கடவுளை ஏமாற்ற முடியாது என்பதை உணர வேண்டும். என்று எனக்கு நான் உண்மையாக நடக்கிறேன் என புறிகிறதோ அன்று என் கடமையைச் செய்வேன். இதில் மற்றவர்கள் கோபம் கொள்வது அவர்கள் அறியாமையும் துவேஷத்தையும் காட்டுகிறது. ஒரு உதாரணத்திற்கு காந்தி சொன்னதைச் சொல்கிறேன்.”
பூணூலை அறுத்தெறிந்ததற்குக் காந்தியார் என்ன காரணம் சொன்னார்?
லட்சக்கணக்கான இந்துக்கள் பூணூல் தரிக்காமலிருக்கும் போது அது எனக்கு அவசியமென்று தோன்றவில்லை. ஆத லால் நான் அதை அணியவில்லை. பூணூலை அணிபவன் உயர்ந்த வாழ்வு - மாசற்ற வாழ்வு வாழவேண்டும்; ஆத்மார்த்தீக மான புனிதத் தன்மையின் அறிகுறியாக இருக்கவேண்டும், இப்பூணூல் இன்றுள்ள இந்துக்கள், இன்று இந்து மதம் உள்ள நிலையில், இப்பூணூலை அணிந்துகொள்வதற்குத் தகுதியுள்ளவர்களா என்பது எனக்குச் சந்தேகம். இந்து மதத்திலுள்ள தீண்டாமை, உயர்வு தாழ்வு வேற்றுமை, இன்னும் பல கொடுமைகள், போலித்தனம் - யாவும் ஒழிந்த பிறகுதான் இந்துவுக்குப் பூணூல் அணியும் உரிமையுண்டு; ஆகையால் பூணூல் அணிவதை என் மனம் எதிர்க்கிறது. இந்து மதத்தை உயர்த்துவதற்கு இது ஒரு வழி என்று எனக்குத் தோன்றவில்லை - (சுயசரிதம்: பக்கம் 480) என்றாரே காந்தியார் - இதற்குப் பதில் என்ன?
|
 |
Thus, if this condition is lacking, Hajj becomes not obligatory. Financial ability is realized when someone owns enough money to undertake the journey of Hajj after fulfilling his needs and the needs of his dependents including outlay, clothing and hire for his accommodation for one year, and after repaying the debts he owes to others, whose time of repayment is due. If someone owns money, but needs it to fulfill any of the above-mentioned obligations, he will not be obliged to make Hajj. The same applies in the case of the one who is in debt, until he repays it. The term ‘debt’ includes all credits owed by a person, including loans, purchase prices, hires, etc. Thus, one who owes, even one dollar, to another is considered a debtor and will not be obliged to make Hajj unless he repays the debt he owes. Islam attains so much importance to fulfilling debts that a martyr’s sins will be expiated except for the debts he owed. According to Islam, the soul of the deceased is suspended until his debt is repaid on his behalf.
The Hajj obligation does not fall on a man whose deferred debt is guaranteed by a pledge equal to its value, rather the debtor will be requested to perform Hajj if he has the means to do so. However, if the deferred debt is not guaranteed with a pledge that equals its value, the debtor will not be requested to perform Hajj, unless he absolves himself from this debt.
Physical capability denotes that one has the ability to reach the Sacred House in Makkah on his own without difficulty. If he cannot do that, or can do it but with extreme difficulty, such as the case of the sick person, he may wait until his conditions improve, if the improvement is possible. If he waits but dies before making Hajj, Hajj is to be made on his behalf, with the expenses taken from his legacy. If his conditions are not likely to improve, such as the case of senility or chronic incurable diseases, he should authorize another person to make Hajj on his behalf, either from his relatives or others. If he dies before assigning a person to make Hajj on his behalf, any person may make Hajj for him, with the expenses covered from the former’s legacy. If a woman finds no Mahram (husband or male relative whom she cannot marry) to accompany her on the journey, she will not be obliged to perform Hajj. In this case she will be regarded as those who do not have the ability to perform Hajj, since she is legally banned from travel on a journey without a Mahram. Ibn ‘Abbas said: I heard the Messenger (Salla Allahu Alaihi Wa Sallam) saying: “It is not permissible for a man to be alone with a woman, and no lady should travel except with a Mahram (i.e. her husband or a person whom she cannot marry in any case forever; e.g. her father, brother, etc.)." Then a man got up and said, "O Allah Messenger of Allah! I have enlisted in the army for such-and-such Ghazwah and my wife is proceeding for Hajj." Allah's Apostle said, "Go, and perform the Hajj with your wife.”
|
 |
ஒரு சான்றிதழ் போல அடையாள சின்னம் போல காட்டப்படுவது தான் பூணூல் ஆகும்.
இந்த பூணூல் அடையாளம் எதற்கு தேவைப்படுகிறது.
மந்திரங்களில் ராஜ மந்திரம் என்று கருதப்படுவது காயத்ரி மந்திரமாகும்.
நியமனப்படி காயத்ரியை ஜபிக்கும் ஒருவன் ஞானத்திலும், தேஜஸ்திலும் சிறந்தவனாக இருக்கிறான்.
ஒரு தாய் தனது குழந்தையை காப்பது போல காயத்ரி மந்திரம் மனித மனதை சிதற விடாமல் காக்கிறது.
இந்த மந்திரத்தை சொல்லும் தகுதியை ஒருவன் அடைந்து விட்டான் என அடையாளப்படுத்துவதே பூணூலாகும்.
பூணூல் மூன்று புரி நூல்கள் இருக்கும். இவை சிவன், விஷ்னு, பிரம்மாவையும், சக்தி, லஷ்மி, சரஸ்வதியையும் நினைவூட்டுவதாகும்.
அது மட்டுமல்லாது வேதம் சொல்லுகின்ற மனித குணங்களான சத்வ, ராஜஷ, தாமஸ ஆகிய மூன்று மனித குணங்களையும் ஞாபகப்படுத்துகிறது.
முக்காலத்தையும் விழிப்பு, கனவு, அமைதி ஆகிய மூன்று அவஸ்தைகளையும் இது காட்டுகிறது எனலாம்.
மேலும் மனிதன் அனுபவித்தே ஆக வேண்டிய இகலோக, பரலோக, அகலோக வாழ்க்கையையும் காட்டுகிறது.
மூன்று நூல்களையும் இணைந்து முடிவில் போடுகின்ற முடிச்சிக்கு பிரம்ம முடிச்சி என்று பெயர்.
மனித உடலில் ஓடும் இடகலை, பின்கலை, சூட்சம நாடிகள் குண்டலினி சக்தியின் இருந்து துவங்குவதையும் பிரம்ம முடிச்சி உருவகமாக காட்டுகிறது.
வேதங்கள் பூணூலை பற்றி ஒன்றும் பேசவில்லை என்றாலும் சில வேத பிரம்மாணங்கள் பூணூலுக்கு ஏக்னோ பவித்ரம் என்று பெயர் கொடுத்து பேசுகின்றன.
சூத்ர, வைசிக, சத்ரிய, பிராமண ஆகிய நான்கு வருணத்தாரும் பூணூல் அணிய வேண்டும் என இந்த பிரம்மானங்கள் வலியுறுத்துகின்றன.
தொழிலையும் சாதியையும் பிறப்பின் அடிப்படையில் கொண்டு வந்த பிறகே சகல சாதியினரும் பூணூல் அணியும் பழக்கம் நின்று போய் விட்டது. - sriramanandaguruji
|
To Post your News, You have to login first.
|
|
Comments (Login first) |
|
|
|
|
|
|
|
Comments (Login first) |
|
|
|
|
|
| |
|