Chennaizoom
Untitled Document
CHENNAI INFORMATIONS

Home

Auto Fare 2007
Be Indian
Budget 2010
Corporation Acievements
Chennai Cops
Corporation Councillors
Corruption
Credit Card
Development
Encroachment
Govt Web Sites
Hospital Phone
Online Grievance Forum
Pattinathar
Projects in north chennai
Regional Transport Office
Stop SMS
Swin Flu
T.N.Election 2011
T.N.MLAs 2011
T.N.Ministers 2011
The Boss
The Cops
 
 
TAMIL SITES
Ancient Tamil
Cheras
கவிதை
Manamathu Semmayanal
Manthirangal Jebikkavendam
Murugan Tamil / Aryan
Pattinathar
Prominant Woman
Tamil New Year
Tamil Words
Theeran Chinnamalai
 
 
NEWS
Anna Library Kotturpuram
Encourachment
No Religion in Govt Office
Petrol Price Hike
US Wall street Protest
 
 


Anna at Yale University
 

ANNA CENTENARY LIBRARY IN KOTTURPURAM

4 November 2011: அண்ணா நூற்றாண்டு நூலகத்தை இடம் மாற்றம் செய்ய இடைக்கால தடை விதித்தது, சென்னை உயர் நீதிமன்றம். 

நூலகத்தை இடம் மாற்றம் செய்ய தடை கோரும் பொது நல மனுவை இன்று சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி இக்பால் மற்றும் நீதிபதி சிவஞானம் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் விசாரித்தது.

அப்போது, "நவீன வசதிகள் கொண்ட நூலகத்தை தமிழக அரசு இடம் மாற்றம் செய்வது ஏன்? குழந்தைகள் நல மருத்துவமனை அமைக்க அரசுக்கு வேறு இடம் கிடைக்கவில்லையா?" என்று அரசு வழக்கறிஞரிடம் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

இது தொடர்பாக 6 வார காலத்துக்குள் பதில் அளிக்குமாறு தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர். 

மேலும், இந்த வழக்கில் மறு உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை நூலகத்தை இடம் மாற்றம் செய்ய இடைக்காலத் தடை விதித்தும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

முன்னதாக, அண்ணா நூற்றாண்டு நூலகத்தை இடமாற்றம் செய்வது என்ற தமிழக அரசின் முடிவுக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் வியாழக்கிழமை பொது நல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இது தொடர்பாக மனித உரிமை ஆர்வலரான வழக்கறிஞர் பி. புகழேந்தி மற்றும் வழக்கறிஞர் பிரபாகரன் ஆகியோர் தனித்தனியாக தாக்கல் செய்த பொது நல மனுக்களின் விவரம்:

சென்னை கோட்டூர்புரத்தில் 8 ஏக்கர் நிலப் பரப்பில், 3 லட்சத்து 33 ஆயிரம் சதுர அடி பரப்புள்ள நவீன கட்டடத்தில் அண்ணா நூற்றாண்டு நூலகம் அமைந்துள்ளது. 12 லட்சம் புத்தகங்கள் வைக்கக் கூடிய வசதியுள்ள இந்தக் கட்டடம், நூலகப் பயன்பாட்டுக்கென்றே பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டது. இதை குழந்தைகள் மருத்துவமனை உள்ளிட்ட வேறு எந்த நோக்கத்துக்காகவும் பயன்படுத்த முடியாது. 

தமிழக அரசால் ரூ.200 கோடிக்கும் மேல் செலவழிக்கப்பட்டு உருவாக்கப்பட்ட இந்த நூலகம், இப்போது முழு வீச்சில் செயல்படத் தொடங்கியுள்ளது. இந்த சூழ்நிலையில், இந்த நூலகத்தை நுங்கம்பாக்கம் டி.பி.ஐ. வளாகத்துக்கு மாற்றுவது என தமிழக அரசு முடிவு எடுத்துள்ளது.

டி.பி.ஐ. வளாகத்துக்கு அருகில் உலகப் புகழ்பெற்ற கன்னிமாரா நூலகம் ஏற்கெனவே இயங்கி வருகிறது. எனவே, கோட்டூர்புரத்தில் இயங்கி வரும் அண்ணா நூற்றாண்டு நூலகத்தை டி.பி.ஐ. வளாகத்துக்கு மாற்ற வேண்டிய அவசியம் இல்லை. அவ்வாறு மாற்றினால், அதனால் பல ஆயிரம் மாணவர்கள் மற்றும் ஆய்வாளர்கள் பாதிக்கப்படுவார்கள்.

எனவே, அரசின் இந்த முடிவுக்கு நீதிமன்றம் தடை விதிக்க வேண்டும் என்று அந்த மனுக்களில் வலியுறுத்தப்பட்டிருந்தன.

The Library is the great respect for Aringar Annathurai, founder of AIADMK and DMK.

Cost: 172 Crores

Inaugurated by: Chief Minister of TamilNadu Karunanithi

Date of opening of Library: September 15,2010

Total floors: Nine floors including Ground Floor

The library will have the following in each Floor:

Ground Floor: Two conference halls and Braille and ATlking books section

First Floor: Comfort reading hall and exclusive Children section!

Second Floor: Tamil Books

Third Floor: English Books

Fourth Floor: Books on Dravidian Languages Malayalam, Telugu, Kannada

Fifth Floor: Back issues of Newspapers and periodicals

Sixth Floor: Government Documents

Seventh Floor: Book Collections from donors and audio visual section

Eighth Floor: Rare books, preservation unit, photo and digital libraries. Store and food court are also planned.

Auditorium Capacity: 1200

Amphitheater capacity: 800

Address:

Anna Centenary Library

Surya Nagar, Kotturpuram
Chennai, Tamil Nadu
PIN: 600085
The Scholers only will worry:
Anna Centenary library also known in Tamil as Anna Nootrandu Noolagam was inaugurated on 15th September 2010 which created a lot of news as it is the largest library of South Asia, which was set up at a cost of approximately 170 Crores, the library poses 9 floors (including Grounf floor) which is built on 8 acres of land, an amphitheatre on the terrace and the total number of books account to around 5 lakh at Anna Centenary Library in Chennai. Though all the 9 floors are currently not operational the main section such as Children's section, periodicals and newspaper section is already started functioning from the day one at the first floor.

Anna Centenary library has separate sections for English and Tamil books in Chennai for readers in each floor along with separate reading rooms and ample space for people to search for exclusive titles dedicated to Children books, Newspapers, Rare books, Photo library, Audio visual section and even it has Book shop and a food court too.
World Standard and technologically advanced:
Built over a massive area of 3.75 lakh sq ft in Kotturpuram, the state PWD has spent about Rs 180 cr on this big-ticket expenditure.

The ACL, which was declared open here on Wednesday by Chief Minister M Karunanidhi in the presence of Finance Minister K Anbazhagan and School Education Minister Thangam Thennarasu among other top ministers and dignitaries, is designed to stock a massive 1.20 million books in all major languages of the world, besides providing access to two lakh ‘e-books’ and 20,000 ‘e-journals’.

The ACL will not only be networked to all other public libraries across the state led by the famous Connemara Public Library in Chennai, but will also accommodate the country’s oldest manuscript library here called ‘The Oriental Manuscripts Library’, officials said. The latter is now housed in the Madras University Library complex.

A “very special feature” of the ACL is that it would straightaway have a digital edge, being a partner of the World Digital Library (WDL) project, says Thennarasu. This will give it access to primary sources of knowledge of countries and cultures across the globe. So far,  the Allama Iqbal Library of the University of Kashmir is the only library in the country connected to the WDL network. 

To start with, four floors of the centrally air-conditioned Library are ready. The more than two-year-long project will take some more time to be fully operational. However, sources said, this delay has been offset by a number of novel and attractive features of world class standards incorporated in the ACL. These include a Braille section for the visually impaired, a captivating separate section for children’s books with a huge replica of the “Tree of Knowledge” rooted in its heart, a 1,280-capacity auditorium, two conference halls to hold major seminars and an amphitheatre that can take in more than 800 people at a time. A food court with a range of cuisine is another facility. All these should attract more youths in particular, officials hoped.
Opposition form all side :
சென்னை: அண்ணா நூற்றாண்டு நூலகத்தை இடம் மாற்றுவது என்ற தனது முடிவைக் கைவிட்டு, நூலகம் சிறப்பாகச் செயல்படுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமெனக் கோருகிறோம். அரசு இதனை ஏற்க மறுக்குமானால் கல்வியாளர்கள், புத்தக ஆர்வலர்கள், எழுத்தாளர்கள், கலைஞர்கள் ஆகியோரைத் திரட்டி மாநிலந் தழுவிய போராட்டத்தில் சங்கம் ஈடுபடும் என்று தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் எச்சரித்துள்ளது.

இதுதொடர்பாக சங்கத்தின் மாநிலத் தலைவர் ச, தமிழ்ச்செல்வன், பொதுச்செயலாளர் சு. வெங்கடேசன் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கை:

சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகம் புதிதாக சென்னை பள்ளிக் கல்வி இயக்கக (டிபிஐ) வளாகத்தில் அமைக்கப்பட உள்ள நவீன மைய நூலகக் கட்டடத்திற்கு மாற்றம் செய்யப்பட உள்ளதாக தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

1.1.2011 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது. இந்த முடிவு, சமுதாய வளர்ச்சியில் நூலகங்களின் தலையாய பங்கு குறித்து அக்கறை கொண்ட அனைவருக்கும் அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்துவதாக இருக்கிறது.

Feedback Enquiry Now Refer a Friend