Chennaizoom
Chennai | Corruption | Health | Jokes| Tamil | Tamil Nadu | Transport | Women
179 Records Found.
Page 1  [ 2 ]  [ 3 ]  [ 4 ]  [ 5 ]  [ 6 ]  [ 7 ]  [ 8 ] of 8 Next

Photo not Available

Ref.No AD3302 News Insurance Corruption Chennai
Description20 Feb 2014. A court in Chennai has sentenced a branch manager of New India Assurance Company Ltd to one year rigorous imprisonment for embarking on a 117-day international tour without approval from the firm. The Anti-Corruption Branch (ACB) of the CBI, Chennai, registered case against T Elangovan, branch manager of New India Assurance Company Ltd in Nagapattinam, under relevant sections of PCA (Prevention of Corruption Act), 1988 and Section 420 (cheating) of the IPC. According to the prosecution, Elangovan abused his official position and received pay and allowance of more than Rs 1 lakh despite his 117-days of unauthorized absence. This caused a wrongful loss to the department, said the prosecution.
Date : 2014-02-22
Post Your News   Enquire Now      Refer a Friend      

www.chennaizoom.com

Ref.No AD3030 Other Transport Abuse Nanguneri
DescriptionSouthern Railway said “KEEP YOUR AREA CLEAN” The above statement is written on inside wall of Nanguneri Railway station, in Tirunelveli dist. This word is for whom? Hope the Southern railway Regional Manager and the Station Master will give reply. While the railway staffs and the unions are not trained properly, how can they expect the clean less from the public? Is it lack of knowledge or education or discipline or poor administration?
Date : 2013-04-08
Post Your News   Enquire Now      Refer a Friend      

www.chennaizoom.com

Ref.No AD3009 Other Government Transport Thoraipakkam
Descriptionநீங்கள் சென்னை வாசியா...!!! TRUE INCIDENT by Ranjani - Useful for people traveling in Chennai buses!! " I m working in Chennai One(Thoraipakkam), Chennai. I usually travelby Metropolitan Transport Corporation(MTC) bus, from jain college stop (Which is near to my office) to tidel park and from Tidel park I will catch train, to home. MTC bus coming from kelambakkam(19B,21H) mostly wont stop in tidel park in early days. So I usually prefer to get into T51 bus, which will stop in tidel park stop. After some time 19B started stopping in tidel park also. Today while returning from office at around 8.30 pm, I was in a hurry to catch my 9.28 pm train at Tidel park. I got up a bus(19B) in Jain College at around 8.45 pm, and asked the conductor to give a ticket for tidel park stop. He said, the bus wont stop there, and he asked me to get down at signal if it stops there or else get down at stop next to tidel park. I was argugingwith him that I am going daily with the same bus and get down in the tidel park stop. But he kept on saying the same thing.. I got irritated with conductor response. Suddenly I remembered a complaint phone no.(9884301013) I read in one bus sometime back and noted down in my mobile. I called that no. and said about the incident that conductor is not stopping in the usual stop. The MTC representative (person at the other end) asked me to give the phone to the conductor. The conductor was not interested to talking with his official. The MTC rep. asked me the bus registration no. He enquired where is the bus at that time and I said it is in Kandhanchavadi. The MTC rep. said he will come in the line and talk to them. I was curious how he will come and catch the bus. After few mins. the wireless transmeter(to track the bus), near the driver in the bus started shouting... Driver stop the bus. Driver stop the bus in the left side of the road. Driver was not sure what is happening may be his first experience, for others(including me) it is the real first experience. The driver stopped the bus and started listening to the transmeter. The MTC rep. enquired why the bus is not stopping in tidel park stop. The driver said he stops in tidel park stop and in the previous trip also he has done. The rep. asked him then why the conductor is saying like that. He asked the conductor what is the issue. The conductor was speechless. The driver somehow managed the situation and supported the conductor by saying that the conductor was new to this route. The driver asked excuse for the incident and said he will stop in the Tidel Park stop The MTC rep. said he wanted to talk the penger who called him. I went near the transmeter and spoke to the MTC rep. He said sorry for the incident happened and asked sorry on behalf of MTC. Everyone in the bus were surprised of things happening. I came back to my seat and I was so embarred as all were looking at me. Few pengers asked me what is the number, and whom I called. They also took the number. The bus stopped in Tidel Park stop then. After getting down I called the MTC rep. and said the bus stopped in the stopping. It was a nice experience for me and others who traveled in the bus, including driver and conductor and I was very surprised after this incident. Yes, nowadays good things are happening in government sector also and technology is used properly." Complaint Phone no. for Chennai MTC bus: 9884301013,9445030516,9383337639
Date : 2013-03-22
Post Your News   Enquire Now      Refer a Friend      

www.chennaizoom.com

Ref.No AD3000 Other Government Civil Supply Chennai
Descriptionரேஷன் கடைக்கு செல்வோரில் பல பேருக்கு இந்த அனுபவம் கிடைத்திருக்கும். காலையில் அரிசி, பருப்பு, சர்க்கரை போன்றவை வந்திருக்கும். நாம் மாலையிலோ அல்லது மறுநாளோ சென்றால், அவைகள் இருந்தும் கூட "ஸ்டாக் இல்லை" என்று சொல்லி விடுவார்கள். இனி அப்படி ஏமாற்ற முடியாது. ஒரு எஸ்.எம்.எஸ் அனுப்பினாலே போதும், அன்றைய சரக்கிருப்பு விவரங்களைப் அறிந்துக் கொள்ளலாம். எஸ்.எம்.எஸ் அனுப்பும் முறை: குடும்ப அட்டைதாரர்கள் (PDS) இடைவெளி (மாவட்ட குறியீடு) இடைவெளி (கடை எண்) என்ற முறையில் எஸ்.எம்.எஸ். அனுப்ப வேண்டும். உதாரணமாக PDS 01 BE014 என்ற தகவலை 9789006492, 9789005450, 9176480226, 9176480227, 9094831766, 9790725349, 9176480216ஆகிய ஏதேனும் ஒரு செல்பேசி எண்ணுக்கு அனுப்பினால் உடன் ரேஷன் கடையில் பொருள் வாரியான அன்றைய சரக்கிருப்பு விவரங்களைப் பெறலாம். மேலே கண்ட எஸ்.எம்.எஸ். தகவலில் உள்ள 01 என்ற குறியீடு சென்னை (வடக்கு) மாவட்டத்திற்கு உரியது. எனவே, இந்த குறியீட்டினை தங்களது மாவட்டக் குறியீட்டினைக் கொண்டு மாற்றிட வேண்டும். அதுபோல் BE014 என்ற கடை குறியீடு (shop code) தங்களது குடும்ப அட்டையிலுள்ள முன்பக்க கீழ்ப்பகுதியில் அச்சடிக்கப்பட்டுள்ளவாறு எஸ்.எம்.எஸ். பதிவு செய்ய வேண்டும். குடும்ப அட்டை எண்ணில் முதல் இரண்டு எழுத்துக்கள் மாவட்ட குறியீட்டு எண்ணாகும். உதாரணமாக, 01/G/0557070 என்ற குடும்ப அட்டை எண்ணில் “01” என்பது சென்னை (வடக்கு) மாவட்ட குறியீடாகும். இதுபோல் ஒவ்வொரு மாவட்ட குறியீடு குடும்ப அட்டை எண்ணில் உள்ளது. எனவே, அந்த குறியீட்டு எண்ணை சரியாக அளித்து நியாய விலைக் கடையின் இருப்பு விவரத்தைப் பெறலாம். எஸ்.எம்.எஸ். அனுப்பும் கணினியில் (server) மாலை 5 மணிக்கு மேல் அதிக பளு ஏற்படுவதால் மேற்கண்ட தகவல் பெறும் சேவையை காலை நேரங்களில் உடனடியாக பதில் தகவல் பெறும் வண்ணம் பொது மக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். இது சம்பந்தப்பட்ட கருத்துக்கள் ஏதேனும் இருப்பின் jrpds1chennai@yahoo.co.in என்ற மின் அஞ்சலுக்கு தகவல் தெரிவிக்கலாம்....
Date : 2013-02-19
Post Your News   Enquire Now      Refer a Friend      
More Details: https://www.facebook.com/Relaxplzz1

www.chennaizoom.com

Ref.No AD2948 Other Government ID Delhi
DescriptionList of offices in Tamil Nadu Circle - Enrolment for Aadhaar Cards Sl. No. Name of PO Pin Date of Commencement 1 Anna Road HO 600002 25/10/2011 2 Ariyalur MDG 621704 To be launched shortly 3 Chennai GPO 600001 01/11/2011 4 Coimbatore HO 641001 05/12/2011 5 Cuddalore HO 607001 05/12/2011 6 Dharmapuri HO 636701 07/12/2011 7 Dindigul HO 624001 07/12/2011 8 Erode HO 638001 07/12/2011 9 Kanchipuram HO 631501 To be launched shortly 10 Karur HO 639001 To be launched shortly 11 Krishnagiri HO 635001 To be launched shortly 12 Madurai HO 625001 05/12/2011 13 Mylapore HO 600004 01/11/2011 14 Nagapattinam HO 611001 10/12/2011 15 Nagercoil HO 629001 To be launched shortly 16 Namakkal HO 637001 21/11/2011 17 Park Town HO 600003 01/11/2011 18 Perambalur HO 621212 To be launched shortly 19 Pudukkottai HO 622001 07/12/2011 20 Ramanathapuram HO 623501 12/12/2011 21 Salem HO 636001 21/11/2011 22 Sianga HO 630561 10/12/2011 23 Thanjavur HO 613001 07/12/2011 24 Theni MDG 625531 10/12/2011 25 Thyagarayanagar HO 600017 01/11/2011 26 Tirunelveli HO 627001 To be launched shortly 27 Tirupur HO 641601 To be launched shortly 28 Tiruvallur HO 602001 To be launched shortly 29 Tiruvannamalai HO 606601 To be launched shortly 30 Tiruvarur HO 610001 12/12/2011 31 Trichy HO 620001 05/12/2011 32 Tuticorin HO 628001 07/12/2011 33 Udagamandalam HO 643001 To be launched shortly 34 Vellore HO 632001 To be launched shortly 35 Villupuram HO 605602 To be launched shortly 36 Virudhunagar HO 626001 12/12/2011
Date : 2013-02-09
Post Your News   Enquire Now      Refer a Friend      

Photo not Available

Ref.No AD2897 Other Education Tamil Tamil Nadu
Descriptionஆன்மீக கட்டுரைகள் நன்றாக உள்ளன ..நல்வாழ்த்துகள் என ஒரு நண்பர் மெயில் அனுப்பினார்.. இன்னொருவரோ, இல்லாத கடவுளைப் பற்றி எழுத கூடாது என்ற அறிவு வர வாழ்த்துக்கள் என இன்னொருவர் மெயில் அனுப்ப்பினார். ஒருவர் வாழ்த்துக்கள் என்கிறார் ..இன்னொருவர் வாழ்த்துகள் என்கிறார். இரண்டில் எது சரியானது? அடுத்து பொங்கல் வரவிருக்கிறது. பொங்கல் வாழ்த்துக்கள் சொல்ல வேண்டுமா , வாழ்த்துகள் சொல்ல வேண்டுமா? இதைப்பற்றி தெரிந்து கொள்ள வேண்டுமென்றால் குற்றியலுகரம் என்றால் என்ன என்று தெரிந்து கொள்ள வேண்டும். உ என்ற ஓசையில் சில சொற்கள் முடிகின்றன அல்லவா? ( பசு , பந்து போன்றவை ) . இவை தன் இயல்பான நிலையில் இருந்து குறைந்து ஒலித்தால் குற்றியலுகரம். அதிகரித்து ஒலித்தால் முற்றிய லுகரம். இந்த குற்றிய லுகரத்திலேயே பல வகைகள் இருக்கின்றன.. நெடில் தொடர் குற்றியலுகரம் - உதாரணம் : மாடு , பாகு ஆயுதத் தொடர் குற்றியலுகரம் - உதாரணம் : எஃகு உயிர்த் தொடர் குற்றியலுகரம் - உதாரணம் : வரகு, வரவு, செலவு, மிளகு வன் தொடர் குற்றியலுகரம் - உதாரணம் : கொக்கு , மக்கு, பாக்கு, சாக்கு மென் தொடர் குற்றியலுகரம் - உதாரணம் : சங்கு, பங்கு, பந்து, அம்பு, வம்பு இடைத் தொடர் குற்றியலுகரம்- உதாரணம்: எய்து, அல்கு எந்த சொற்களுக்கு பின் க் ச் ப் என்ற புள்ளி வைத்த எழுத்து வரும் என எளிதாக நினைவு வைத்து கொள்வது எப்படி? இலக்கணம் எல்லாம் இல்லாமல் எளிதாக பார்க்கலாம். 1 நெடில் எழுத்தில் ஆரம்பிக்கும் இரண்டு சொல் சொற்களுக்கு பின் , புள்ளி வைத்த எழுத்து வராது.. உதாரணம்.. மாடு , ஆடு ....இதில் ஆடுகள் , மாடுகள் என்று வருமே தவிர ஆடுக்கள் , மாடுக்கள் என்று வராது.. 2 பசு , மரு, கணு போன்று குறில் எழுத்தில் ஆரம்பிக்கும் சொற்களுக்கு பின் ,புள்ளி வைத்த எழுத்து வரும்.. பசுக்கள், மருக்கள், கணுக்கள் ( பசுகள், கணுகள் என எழுத்தக் கூடாது) 2 குறில் எழுத்துக்கு பின் வரும் உகார எழுத்துக்கு பிறகு புள்ளி வைத்த எழுத்து வராது.. செலவு, வரவு-செலவுகள், வரவுகள் என்று எழுத வேண்டும் 3 க் ச் ட் த் ப் ற் போன்ற எழுத்துகளுக்கு பின் வரும் உகார எழுத்தை தொடர்ந்து புள்ளி வைத்த எழுத்து வராது.. வாக்கு - வாக்குகள் ( வாக்குக்கள் அன்று ) கணக்கு - கணக்குகள் நாக்கு - நாக்குகள் வாத்து- வாத்துகள் வாழ்த்து- வாழ்த்துகள் ( வாழ்த்துக்கள் என்பது தவறு ) உதாரணமாக தோப்புகள் என்பது தோப்பு என்ற சொல்லின் பன்மை. தோப்புக்கள் என்றால் தோப்பில் இருந்து உருவாக்கப்பட்ட கள் என அர்த்தம் அதே போல வாழ்த்துக்கள் என்று சொன்னால், புதிய வகை கள் என்ற அர்த்தம்தான் தொனிக்கும். வாழ்த்துகள் என்பதே வாழ்த்து என்பதன் பன்மை வடிவம் சரியா? வாழ்த்துகள் சொன்ன , வாழ்த்துக்கள் சொன்ன அனைவருக்கும் என் நன்றிக்களைநன்றிகளையும் , வாழ்த்துக்களையும் வாழ்த்துகளையும்தெரிவித்துக் கொள்கிறேன்
Date : 2012-12-27
Post Your News   Enquire Now      Refer a Friend      

www.chennaizoom.com

Ref.No AD2828 Buy Corruption Cops Kovai
Descriptionகோவை:26th July 2012 கோவை அருகே, போக்குவரத்துத் துறை செக்போஸ்ட்டில் பணியாற்றும் அதிகாரிகள், தனியாக சம்பளத்துக்கு ஆள் வைத்து லஞ்ச பணம் வசூலித்தது, அம்பலமாகியுள்ளது. கோவை - பாலக்காடு ரோட்டில், திருமலையாம்பாளையம் பிரிவு அருகேயுள்ள ஆர்.டி.ஓ., செக்போஸ்ட்டில், லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று முன்தினம் இரவு ரெய்டு நடத்தினர். அப்போது, பணியில் இருந்த மோட்டார் வாகன ஆய்வாளர் சையதுமுர்துஜா, 54, உதவியாளர் காந்திமகேஸ்வரன், 46, பாலகிருஷ்ணன், 53, ஆகியோரிடம் இருந்து, கணக்கில் வராத பணம் 35,850 ரூபாய் கைப்பற்றப்பட்டது. லஞ்ச ஒழிப்பு போலீசாரின் விசாரணையில் பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து, போலீசார் கூறியதாவது: செக்போஸ்ட்டில் காலை 8.00 மணி முதல் இரவு 8.00 மணி வரையிலும் ஒரு ஷிப்ட் ஆகவும், இரவு 8.00 மணி முதல் காலை 8.00 மணி வரை ஒரு ஷிப்ட் ஆகவும் இரண்டு மோட்டார் வாகன ஆய்வாளர்கள் பணியாற்றுகின்றனர். கோவை - பாலக்காடு ரோட்டில் ஆர்.டி.ஓ., செக்போஸ்ட் அமைந்துள்ளதால், கேரளா செல்லும் வாகனங்களுக்கும், கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு வரும் வாகனங்களுக்கும் தற்காலிக பர்மிட் வழங்கப்படுகிறது. மேலும், அதிக பாரம் ஏற்றி செல்வது, பர்மிட் இல்லாமல் செல்வது, சாலைவரி செலுத்தாமல் செல்வது கண்டுபிடிக்கப்பட்டு அபராதம் வசூலிக்கப்படுகிறது. இந்த நோக்கத்திற்காக அமைக்கப்பட்ட ஆர்.டி.ஓ., செக்போஸ்ட்டில், பணியாற்றும் அதிகாரிகள் வாகனங்களில் முறைகேடாக பணம் வசூலித்துள்ளனர். வாகனங்களை நிறுத்தி பணம் வசூலிப்பதற்கு தனியாக சம்பளம் கொடுத்து ஆட்களை நியமித்துள்ளனர். தற்காலிக பர்மிட் வழங்கவும், வாகனங்களை பதிவு செய்யவும் குறிப்பிட்ட தொகையை விட அதிகமாக வசூலிக்கின்றனர். அபராதம் விதிக்கும் போது அரசுக்கு செலுத்தும் தொகையை குறைத்து, முறைகேடாக அதிக பணம் பெறுகின்றனர் என்பது விசாரணையில் தெரியவந்தது. அதிகாரிகளுக்கு லஞ்ச பணத்தை வசூலித்து கொடுக்கும், சம்பள ஆள் அலுவலகத்திற்கு வெளியில் இருந்ததால் தப்பியோடி விட்டார். இவ்வாறு, லஞ்ச ஒழிப்பு போலீசார் தெரிவித்தனர்.
Date : 2012-07-28
Post Your News   Enquire Now      Refer a Friend      

www.chennaizoom.com

Ref.No AD2787 Other Transport Accident Chennai
DescriptionChennai: With the death of a 23-year-old MBA student, who was run over by a city bus in Chromepet on Wednesday, the Metropolitan Transport Corporation (MTC) fleet has claimed its 60th victim this year. In other words, MTC buses have killed six persons every 32 days a little over the last six months. Incidentally, MTC buses had claimed over 100 lives in 2011. Till June last year, 53 persons were killed by the city buses. Data available with City Express shows that as many as 51 persons were killed by MTC buses between January and May 2010, while 47 persons died in accidents involving MTC buses during the corresponding period in 2009. Besides, hundreds have suffered both simple and grievous injuries every year in road accidents involving MTC buses. Though the figures are alarming, official sources claimed that MTC buses were involved in a fewer number of fatal accidents when compared to those of other transport corporations in the State. “MTC buses are involved in minimum number of fatal accidents, perhaps the least, despite its larger fleet strength,” an MTC official said. Pointing out that buses of another transport corporation, which operates long distance services were involved in the maximum number of fatal accidents this year despite having a lesser fleet strength, the official said, “It is not true that the MTC, with 3,497 buses, is involved in higher number of accidents.” Given the vehicle density in the city, MTC buses have fared well on the road , he added.
Date : 2012-07-14
Post Your News   Enquire Now      Refer a Friend      
More Details: http://ibnlive.in.com/news/chennai-mtc-buses-kill-60-this-year/271251-62-130.html

www.chennaizoom.com

Ref.No AD2770 Literature Language Tamil Nadu
Descriptionஇன்று ஒரு வார்த்தை (கற்றுக் கொள்வோம்) சிரப் இந்த வார்த்தைக்கு அரபியில் குடி என்று அர்த்தம். அதாவது டீ குடி, தண்ணி குடி, ஜூஸ் குடி... இப்படி! ‘syrup’ என்ற ஆங்கில வார்த்தையும், இருமல் டானிக், சர்க்கரையும் பழச்சாறும் கலந்த பாகு.. என்பன போன்றவையும் குடிப்பதற்கு பயன்படும் சொல்லே. சராப் - சராபி என்ற உருது வார்த்தை.. குடி - குடிகாரன் இதுவும் குடிப்பதற்கு பயன்படும் சொல்லே. சர்பத் என்ற வார்த்தை தமிழில்.. பால் சர்பத், நன்னாரி சர்பத், குடிக்கிற வஸ்து தான். எல்லா வார்த்தைகளும் ஒரு புள்ளியில் இணைவது போல் உச்சரிப்புகள் கிட்டத்தட்ட ஒரே மாதிரி இருப்பதை கவனியுங்கள். மற்ற வார்த்தைகளை இன்னொரு தருணத்தில் கற்றுக் கொள்வோம்.
Date : 2012-06-14
Post Your News   Enquire Now      Refer a Friend      
More Details: http://www.chennaizoom.com/language/index.php

www.chennaizoom.com

Ref.No AD2768 Health Kidney Stone Tamil Nadu
DescriptionKidney stone. Simple method to remove. Only rupees 10 is sufficient to remove kidney stone. A practical method. For More Dtails Click
Date : 2012-06-07
Post Your News   Enquire Now      Refer a Friend      
More Details: http://www.chennaizoom.com/health/kidney_stone.php

www.chennaizoom.com

Ref.No AD2748 Tamil Nadu Food Tamil Nadu
Descriptionஉயிர்வாழ இன்றியமையாத பொருள் உணவு ஆகும். அனைத்து உயிரினங்களும் உயிர்வாழ உணவையே சார்ந்திருக்கின்றன. ஆகவே அவற்றின் செயல்பாடுகள் உணவு தேடுவதையே அடிப்படையாக கொண்டுள்ளன. பண்டைத் தமிழர்கள் சுவைமிக்க உணவுப் பொருள்களை சமைப்பதில் தேர்ந்திருந்தனர் என்பதைச் சங்க இலக்கியங்களின் வழி அறியமுடிகிறது. அவரவர் வாழ்ந்த நிலத்திற்கேற்ப உணவு வகைகளும் உணவு முறைகளும் வேறுபட்டு இருந்தன. அவரவரின் பொருளாதார நிலையை ஒட்டியும் உணவின் தரம் வேறுபட்டிருந்தது. சங்கத் தமிழர் மரக்கறி உணவைக் காட்டிலும் புலால் உணவையும் விரும்பியுண்டனர் என்பதை இலக்கியங்களின் வழி அறியமுடிகிறது. சங்கத்தமிழர் பலவகையான மதுவகைகளையும் பருகுநீர் வகைகளையும் விரும்பிப் பருகும் வழக்கத்தையும் மேற்கொண்டிருந்தனர். சங்க இலக்கியங்கள் உணவின் தேவையை எடுத்து விளக்குவதோடு அந்த உணவை மற்றவர்களுக்கும் கொடுத்து வாழ்வது இன்றியமையாத செயல் என்று வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் வலியுறுத்துகின்றன. உண்ணும் உணவினைப் பல்வேறு பகுதிகளாக பிரித்துக் சுவைபடச் சமைத்து உண்பதில் அறிவையும் உணர்வையும் தமிழர்கள் ஒருசேரப் பயன்படுத்தியுள்ளனர்.
Date : 2012-05-04
Post Your News   Enquire Now      Refer a Friend      
More Details: http://www.chennaizoom.com/tamil/food.php

www.chennaizoom.com

Ref.No AD2746 Entertainment Culture Tamil Nadu
DescriptionThe great actor Kamala Han has big success story. Four time national award. three time international award. Seven time Ascor award eligible.
Date : 2012-05-01
Post Your News   Enquire Now      Refer a Friend      
More Details: http://www.chennaizoom.com/culture/kamalahasan.php

Photo not Available

Ref.No AD2742 Corruption Encroachment Besant Nagar
DescriptionEncrochment at Besant Nagar avenue road. The contractor who build the foot path left the place and the govt authority over looked the job. All are encouraching illegal construcion? The people asked.
Date : 2012-04-24
Post Your News   Enquire Now      Refer a Friend      
More Details: http://www.chennaizoom.com/encroachment/besant_nagar_avenue.php

www.chennaizoom.com

Ref.No AD2741 Tamil Nadu Tamil Tamil Nadu
Descriptionமனம் என்றால் என்ன என்று உற்று பார்க்கும் போது, மனம் என்பது உடம்புக்குள் இருக்கின்ற உணர்வுகளின் கூட்டமைப்பு. உடம்பில்லாத இடத்தில் மனம் இல்லை. மனம் உடம்போடு தொடர்புடையது. உடம்பு எதோடு தொடர்புடையது என்று ஆராய்ந்தார்கள் ஞானிகள். அது பஞ்ச பூதங்களால் ஆனது. இந்த பஞ்ச பூதங்கள்தான் உடம்பின் இயக்கத்துக்கு காரணம். உடம்பில் ரத்தம், தசை, பிராணனன், கணச்சுடு, வெற்றிடம் இவை அனைத்தும் பஞ்சபூதங்களாக போற்ற படுகின்றன. இந்த ஐந்தும் வேலை செய்வதால்தான் மனம் என்ற ஒன்று உருவாகிறது.
Date : 2012-04-23
Post Your News   Enquire Now      Refer a Friend      
More Details: http://www.chennaizoom.com/tamil/manamathu.php

Photo not Available

Ref.No AD2737 Education Language Tamil Nadu
DescriptionAwithout her man is nothing " on the chalkboard and asked his students to punctuate it correctly.. All of the males in the cl wrote : "A , without her man, is nothing." All the females in the cl wrote : "A : without her, man is nothing.
Date : 2012-04-17
Post Your News   Enquire Now      Refer a Friend      
More Details: http://www.chennaizoom.com/funny/index.php

Photo not Available

Ref.No AD2736 Government Encroachment Thiruvanmiyur
DescriptionThiruvanmiyur LB Road. Next to the Thiruvanmiyur signal. In front of the Jayanthi Theater, all the foot paths are occupied by the street vendors. As there is heavy buses and four wheelers are moving on the road all public are forced to walk only on the road. Absolutely there is no safety to the public. No corporation officials, Transport dept and Traffic controllers are interested to help the public. Is there any way to raise the right for the public to clear the foot path? How for Lokpal will help the public and punish the officials who is responsible? Is there any RTI activist enquirers about this? 18 Dec 2011
Date : 2012-04-16
Post Your News   Enquire Now      Refer a Friend      
More Details: http://www.chennaizoom.com/encroachment/thiruvanmiyur.php

www.chennaizoom.com

Ref.No AD2735 Government Encroachment Thiruvanmiyur
DescriptionSome of the footpaths have been modified into a garden with permanent compound and few some have been turned into religious place of worship which not only includes the footpath but also some area of the road. Lot of politicians raised their hands and shouted at this area at the election period to do service to the public. Where they are? Did they see this encroachment? We can clearly see how the garbage drum is located and maintained? How come the ward member and MLA miss this type of illegal encroachment and un maintained garbage bins in a residential area. What is the Corporation of Chennai doing? Primarily, there should be no reluctance in punishing the officers for ignoring this type of encroachment. Wanted to know if there re any possibilities to find out the officer who gave approval for this illegal construction?
Date : 2012-04-16
Post Your News   Enquire Now      Refer a Friend      
More Details: http://www.chennaizoom.com/encroachment/index.php

www.chennaizoom.com

Ref.No AD2734 Life Style Information Technology Chennai
DescriptionWhat the software people doing at office? how they earn lot of money which I can no get it from my agricutural field for the last one year? An old man asked.
Date : 2012-04-16
Post Your News   Enquire Now      Refer a Friend      
More Details: http://www.chennaizoom.com/education/developer.php

www.chennaizoom.com

Ref.No AD2733 Joke Act Tamil Nadu
DescriptionSame action but diffent reactiion from the public. Why?
Date : 2012-04-16
Post Your News   Enquire Now      Refer a Friend      
More Details: http://www.chennaizoom.com/mannerism/index.php

www.chennaizoom.com

Ref.No AD2732 Health Food Tamil Nadu
Descriptionபலருக்கு தயிர், மோர் போன்றவை பிடிக்காது. நான் இவைகளை எடுத்துக்கொள்ள மாட்டேன் என்று பெருமையாக சொல்வார்கள்.!!! சிலருக்கு தயிர் இல்லாமல் ஏதுமில்லை.(நானும் இப்போ அப்படி ஆகிட்டேன். 3 வேளையும் தயிர் என் டயட்டில் கட்டயமாக்கப்பட்டிருக்கு) தயிர் நம் உடலுக்கு ஒரு அரு மருந்து.
Date : 2012-04-16
Post Your News   Enquire Now      Refer a Friend      
More Details: http://www.chennaizoom.com/curd/index.php

www.chennaizoom.com

Ref.No AD2731 Religion Science and Technology Surath
Description இந்தியாவில் உள்ள சூரத் என்ற நகரத்தில் ஒரு காபி கடை இருந்தது. அங்கு நிறைய உலகத்தின் பல பகுதிகளையும் சேர்ந்த வழிப்போக்கர்களும் வெளிநாட்டைச் சேர்ந்தவர்களும் சந்தித்து உரையாடிக் கொண்டிருப்பார்கள். ஒருநாள் ஒரு படித்த பாரசீக ஆன்மிக வாதி அந்த காபி கடைக்கு வந்திருந்தார். அவர் தன்னுடைய வாழ்க்கையை- கடவுளின் இயல்பைப் பற்றித் தெரிந்துகொள்வதிலும், அதைப் பற்றிப் படிப்பதிலும் எழுதுவதிலும் கழித்தவர். அவர் கடவுளைப் பற்றி ஏராளமாக சிந்தித்தார், படித்தார், எழுதினார். அதனால் காலப்போக்கில் அவர் தன்னுடைய நகைச்சுவை உணர்வை இழந்து, மிகுந்த குழப்பவாதியாக மாறி, கடவுளின் தோற்ற இருத்தலில் நம்பிக்கை வைத்திருப்பதைக்கூட நிறுத்திக் கொண்டார். ...
Date : 2012-04-16
Post Your News   Enquire Now      Refer a Friend      
More Details: http://www.chennaizoom.com/religion/god.php

www.chennaizoom.com

Ref.No AD2730 Government Law Delhi
Description1. Short le and commencement: (1) This Act may be called the Anti-Corruption, Grievance Redressal And Whistleblower Protection Act, 2010. (2) It shall come into force on the one hundred and twentieth day of its enactment. 2. Definitions:- In this Act, unless the context otherwise requires, (1) "Action" s any action taken by a public servant in the discharge of his functions as such public servant and includes decision, recommendation or finding or in any other manner and includes willful failure or omission to act and all other expressions relating to such action shall be construed accordingly; (2) "Allegation" in relation to a public servant includes any affirmation that such public servant - (a) has indulged in misconduct, if he is a government servant; (b) has indulged in corruption (3) "complaint" includes any grievance or allegation or a request by whistleblower for protection and appropriate action. (4) "corruption" includes anything made punishable under Chapter IX of the Indian Penal Code or under the Prevention of Corruption Act, 1988;
Date : 2012-04-15
Post Your News   Enquire Now      Refer a Friend      
More Details: http://www.chennaizoom.com/anna/lokpal.php

www.chennaizoom.com

Ref.No AD2728 Religion Culture India
DescriptionVEDAS : Various Aryan tribes migrated to the indian subcontinent in large hoards from what is present-day Iran through the famous Khyber P. They rapidly spread to the area known as the Saptsindhu (the land of seven rivers), which included eastern parts of present-day Afghanistan, the Punjab (in Pakistan and also in India), and fringes of western Uttar Pradesh. The Aryans soon mingled with the local people and adopted an agrarian way of life after settling down in small, organized communities in northwestern India. The knowledge of horse riding and a powerful cavalry was the main cause of the Aryans spreading rapidly into various regions in India, as they could easily suppress their rivals. . ..
Date : 2012-04-15
Post Your News   Enquire Now      Refer a Friend      
More Details: http://www.chennaizoom.com/animal/sacrifice.php

www.chennaizoom.com

Ref.No AD2727 Government Finance America
Descriptionஅமெரிக்காவுக்கு எதிராகப் பல போராட்டங்கள் உலகம் முழுவதும் நடந்திருக்கின்றனன்றாலும் இது அமெரிக்காவுக்கு எதிராக அமெரிக்கர்கள் நடத்தும் போராட்டம். ஐ ஹேட் பாலிடிக்ஸ் என்று முந்தாநாள்வரை ஒதுங்கியிருந்தவர்கள்தான் இன்று வால் ஸ்ட்ரீட்டை ஆக்கிரமிப்போம் என்னும் முழக்கத்துடன் ஆயிரக்கணக்கில் வீதியில் இறங்கியிருக்கிறார்கள். நியுயார்க் லோயர் மான்ஹாட்டனில் அமைந்துள்ள ஒரு பூங்காவில் (சுகோட்டி பூங்கா) அவர்களில் சிலர் கிட்டத்தட்ட ஒரு மாதமாகத் தங்கியிருக்கிறார்கள். வேடிக்கை பார்ப்பவர்களை நோக்கி கைஅசைக்கிறார்கள். தங்களுக்குள் சத்தம் போட்டு உரையாடிக்கொள்கிறார்கள். நடமாடும் உணவுக் கடைகள் சுற்றிலும் முளைத்திருப்பதால் அங்கேயே சாப்பாடும் முடிந்துவிடுகிறது. இரவில் தரை விரிப்பை போட்டு உறங்குகிறார்கள்.
Date : 2012-04-15
Post Your News   Enquire Now      Refer a Friend      
More Details: http://www.chennaizoom.com/america/index.php

www.chennaizoom.com

Ref.No AD2725 Tamil Nadu Archeology Poombuhar
DescriptionAccording to the Tamil epic Manimekalai, Poompuhar on Tamil Nadus east coast was swallowed by the sea following the curse of a goddess. The myth says that a Chola king, mourning his sons death, forgot to celebrate the annual spring festival, Indra Vizha and incurred the deitys wrath. Historians today believe that the disaster that hit the port town was a tsunami. Centuries later, the 2004 tsunami that raed modern-day Poompuhar has posed a big challenge to archaeologists. The ancient town lies buried in the sea and divers of the Goa-based National Insute of Oceanography will have to scrape through layers of sediment, sea barnacles, flora and fauna to piece together the story of the busy port town that had trade links with the east and the west.
Date : 2012-04-14
Post Your News   Enquire Now      Refer a Friend      
More Details: http://www.chennaizoom.com/tamil/poombuhar.php
Loading
SEARCH
Category
SubCat
Locality
   
Ad Ref#
Ex: AD588
 
GENERAL
Home
Afghanistan
Anna Hazare
Beautiful Earth View
Buy Indian
Creator of Human Life
Death Sentance
De Recognized University
Experiance in Hospital
Expired Medicine by Doctor
Faith
Faith by Healing
Indian Culture at Airport
Indian Top 10 List
Jan Lokpal Bill
Govt.Greviance Forum
Jokes
Kolaiveri by Dhanush
Kiran Bedi's Motivation
Liberhan Report
Life from Synthetic Cell
Lokayukta Report
M.F.Hussain
MonoRail
MTC Bus Complaint
Mullai Periyar
National Award
Qutoes
RTI activist murdered
Stop Bulk Sms
T.N. Election Result 2011
T.N. Local Election 2011
T.N Ministers 2011
Top 10 in India
Superstition மூடநம்பிக்கைகள்
Stress and Strain
Tirunelveil Colleges
Traffic Ramaswamy
Telecom Regularity Authority of India.
Transsport
Women in Military Photos
 
Google Groups
Visit this group
Subscribe to ChennaiZoom Real Estate. India
Email: